தொகுதி மறுவரையறை மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த முறை இந்த மசோதாவுக்கு எதிராக தொடக்கம் முதலே கடுமையான நிலைப்பாட்டை எடுத்த திமுக, தற்போது காங்கிரஸ் கூட்டணியில் இல்லை என்பதால் அக்கட்சியின் நகர்வு அதிகம் கவனிக்கப்படுகிறது. என்ன நடக்கிறது? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cgjenqxqeq9o




