ஹோர்மூஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்திற்கான பாதுகாப்பான பாதையை உறுதி செய்யும் ஒப்பந்தம் தொடர்பாக இரானுடன் நேர்மறையான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ஓமன் தெரிவித்துள்ளது. அதேவேளையில், எந்த ஒப்பந்தமும் இந்த முக்கியமான நீர்வழியை உடனடியாக மீண்டும் திறப்பதற்கு வழிவகுக்காது என்று இரான் எச்சரித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cqjx9e0e8n4o




