சமையலறையில் தேநீர் போடும்போது அடுப்புக்கு அடியில் சில சர்க்கரைத் துகள் விழுகின்றன. ஒரு மகிழ்ச்சியான நாளைக் கொண்டாட தயாரிக்கப்படும் பாயாசத்தின் சில துளிகள் ஒரு மூலையில் சிந்திவிடுகின்றன. நீங்கள் விரும்பிச் சாப்பிட்டுக் கொண்டிருந்த லட்டு கொஞ்சம் நொறுங்கி சாப்பாட்டு மேசைக்கு அடியில் விழுந்துவிடுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cdjk01ynw7lo




