நான் முதன்முதலில் காண்டாமிருக வண்டு ஒன்றைப் பார்த்தபோது, அது ஏதோ சிறிய கவசமணிந்த ஓர் உயிரினம் போலத் தோன்றியது. அந்தத் தருணம், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மறையூரில், சாலையோரமாக பூச்சிகளை அவதானிப்பதற்காக பூச்சி நடை மேற்கொண்டிருந்தபோது வந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cy49k8j1jero




