நேபாளம் இந்துக்களின் புனித பூமியாக, ஆன்மீகத்தின் சொர்க்கபுரியாகக் கருதப்படுகிறது. ஆறுகள், ஏரிகள், பள்ளத்தாக்குகள் உயர்ந்த மலை உச்சிகள் என இயற்கை எழில் நிறைந்த தேசம், நேபாளம். ஆனால் அவ்வப்போது மழை, வெள்ளம், நிலச்சரிவு என இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் பகுதியாகவும் அறியப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c4gk9yk2r77o




