கோழி குழம்பு, சூடானிய ஒட்டக பிரியாணி, மலேசிய லக்ஸா (சூப்) அல்லது வங்கதேசத்தின் மாசெர் ஜோல் (மீன் குழம்பு) இதில் எதைச் சமைத்தாலும், எல்லாவற்றிலும் பொதுவாக இடம்பெறும் ஒரு பொருள் மஞ்சள். ஆனால், உணவைச் சுவைமிக்கதாக மாற்றுவதைத் தாண்டி, உலகின் மிகப் பழமையான, மிகவும் விரும்பப்படும் இந்த மசாலாப் பொருள் நம் ஆரோக்கியத்தில் வியக்கத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/ceqed70rqeeo




