இந்தியா - பாகிஸ்தான் இடையே 2025 மே மாதம் நடைபெற்ற ராணுவ மோதல் முடிந்து ஓராண்டு மூன்று மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், சில நாட்கள் மட்டுமே நீடித்த இந்த மோதல் தொடர்பான இரு நாடுகளின் நிலைப்பாடுகள் இன்றளவும் வேறுபட்டே உள்ளன. இரு தரப்பினரும் தாங்கள்தான் வெற்றி பெற்றதாகக் கூறியதுடன், மோதலின்போது ஏற்பட்ட ராணுவ இழப்புகள் குறித்தும் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c5ydmzgmj24o




