இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ), பால் சார்ந்த பொருட்கள் எதுவும் இல்லாமல் தயாரிக்கப்படும் செயற்கை பொருட்களுக்கு (analogue products) "பனீர்" என்ற சொல்லைப் பயன்படுத்தத் தடை விதிக்க முன்மொழிந்துள்ளது. இதன்படி, அத்தகைய பொருட்களின் பெயர், லேபிள் மற்றும் சந்தைப்படுத்தலில் இருந்து "பனீர்" என்ற சொல்லை நீக்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c8qlwxngq9vvo




