தமிழின் முதல் நாவல் என்று போற்றப்படும் பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேரனான இசையமைப்பாளர், நடிகர் மற்றும் இயக்குநர் விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் இன்று. திருச்சியில் பிறந்து வளர்ந்த விஜய் ஆண்டனி, அரசு ஊழியரான தந்தையின் திடீர் மறைவுக்குப் பின் திருநெல்வேலியில் குடியேறினார். பள்ளியில் படிக்கும்போது அவருக்கு இசை மீது ஆர்வம் ஏற்பட்டு பின்னாளில் இசைமைப்பாளராக மட்டுமின்றி நடிப்பு, இயக்கம் போன்றவற்றிலும் தடம் பதித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cjwx2v0wp65o




