தமிழ் சினிமாவின் முதல் பின்னணி பாடகர் என்று திருச்சி லோகநாதனை கொண்டாடுகிறார்கள். ஆரம்ப கால தமிழ் சினிமாவில் டி.எம்.செளந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீநிவாஸ், டி.ஆர்.மகாலிங்கம், கண்டசாலா, சிதம்பரம் ஜெயராமன் போன்றவர்கள் கோலோச்சினாலும், இவர்களுக்கு எல்லாம் மூத்தவர் திருச்சி லோகநாதன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cgew10j8ryvo




