'அன்னக்கிளி' திரைப்படம் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மட்டுமல்ல, பாடகி எஸ்.ஜானகிக்கும் ஒரு தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுக்கொடுத்தது. அந்தத் திரைப்படத்தில் எஸ்.ஜானகி பாடிய மூன்று பாடல்களும் (மச்சானை பார்த்தீங்களா, அடி ராக்காயி, அன்னக்கிளி உன்ன தேடுது) இன்றும் ரசிகர்களிடையே பிரபலமான பாடல்கள் தான். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c0lyd26lpwro




