இரானில் மறைந்த ஆயதுல்லா அலி காமனெயிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை மூத்த தலைவர்களும் ஆயிரக்கணக்கான மக்களும் கூடியிருந்தாலும், அந்நாட்டின் அதிஉயர் தலைவர் மொஜ்தபா காமனெயி தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தார். அதற்கு இஸ்ரேலும் ஒரு காரணமா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cgl33nw02wwo




