நேபாளம் திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் அமெரிக்காவின் நார்த் வெர்ஜினியாவில் வசிக்கும் ஸ்நேகா சுதீர், தனது கணவர் ஸ்ரீனிவாஸ் சுதீர் ரங்கு மற்றும் அவருடன் நேபாளிலிருந்து திபெத்தின் கைலாஷ் மலையை நோக்கி நடைபயணம் மேற்கொண்ட ஒன்பது பேரும் சிக்கியுள்ளதாக கூறுகிறார். கடந்த 48 மணிநேரமாக அவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை என கவலையுடன் தெரிவிக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/watch/cm2rzl73nj5o




