நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பிய வேளச்சேரி முருகு நகரைச் சேர்ந்த தம்பதியினர் தாங்கள் மறுஜென்மம் எடுத்து வந்தது போல் இருக்கிறது என்று தெரிவித்தனர். நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து வெள்ளி இரவு சென்னை வந்தடைந்த 21 பேரில் நாவு கபீர்தாஸ் மற்றும் அவரது மனைவி விஜய புவனேஸ்வரி ஆகியோரும் அடங்குவர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c70d8816yj6o




