குடும்பப் பொறுப்புகள், நீண்டு கொண்டே செல்லும் முடிக்கப்படாத பணிகளின் பட்டியல், திடீர் மாற்றங்களால் நீளும் பணிநேரம் ஆகியவற்றால் நாள் முழுவதும் ஆற்றலைத் தக்க வைத்துக் கொள்வது கடினமான விஷயமாக இருக்கலாம். மனித உடலில் ஆற்றலை 'ரீஸ்டார்ட்' செய்வதற்கான பொத்தான் எதுவும் இல்லை. இருப்பினும், சரியான நேரத்தில் எடுக்கும் குட்டித் தூக்கம், தூக்கக் கலக்கத்தைக் குறைத்து சில வகையான உளவியல் செயல்திறன்களை மேம்படுத்துவதுடன் தற்காலிகப் புத்துணர்வை அளிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c3reqnwpqd5o




