மும்பை, 2026 மகளிர் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்காக இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல், பார்படாஸ் டிரைடன்ஸ் அணியில் இணைந்துள்ளார். இதன் மூலம் அந்த அணிக்காக அவர் முதன்முறையாக விளையாட உள்ளார். இந்தத் தொடரின் இறுதிப்போட்டி வரை பார்படாஸ் அணிக்காக தொடர்ந்து விளையாட முடியும். அவர் அந்த அணியின் ஐந்தாவது வெளிநாட்டு வீராங்கனையாக இணைந்துள்ளார். ஏற்கனவே கிரண் நாக்விரே மற்றும் பூஜா வஸ்திரகர் ஆகிய இந்திய வீராங்கனைகளும் பார்படாஸ் அணியில் உள்ளனர். ஹர்லீன் இந்திய அணிக்காக 28 இருபது ஓவர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 311 ரன்கள் எடுத்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/caribbean-premier-league-indian-female-player-in-barbados-tridents-squad




