மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பாகிஸ்தான், சௌதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள், அதிகாரப்பூர்வமாக அந்த ஒப்பந்தத்தில் இணைய இரானுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று இரான் தெரிவித்துள்ளது. இரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், திங்கட்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "மெக்கா ஒப்பந்தத்தில் இணைய எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. இருப்பினும், பிராந்திய பாதுகாப்பு தொடர்பாக இந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சில முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cddv7qn3m14o




