முடக்கப்பட்டுள்ள இரானின் சொத்துகளை விடுவிப்பது என்பது, இரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் மிகவும் விவாதத்திற்குரிய மற்றும் சிக்கலான பிரச்னைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், சமீபத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அங்கமாக இரானின் முடக்கப்பட்டுள்ள சொத்துகள் உள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/czx571l7pq8o




