தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தாராபுரத்தில் வென்ற சத்தியபாமாவும் மதுராந்தகத்தில் வென்ற மரகதம் குமரவேலுவும் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தவெக-வில் இணைந்துவிட்டனர். தற்போது அவர்கள் அதே தொகுதிகளில் தவெக வேட்பாளர்களாகக் களமிறங்குகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c6m27ldzdpp2o




