சென்னை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்த்து நேற்று சிவாஜி பூங்காவில் வெளிப்பட்ட இந்த மகத்தான ஆதரவு, உங்களை பலவீனப்படுத்த எடுக்கப்பட்ட ஒவ்வொரு முயற்சியும், உங்களுடன் துணை நிற்பதற்கான மக்களின் உறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்பதைத் தெளிவாக நினைவூட்டியது. உங்கள் அசைக்க முடியாத போராட்ட குணத்தால் சவால்களை வென்று, நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் வெற்றியுடனும் திகழ வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/uddhav-thackerays-birthday-mk-stalin-wishes-him




