தக்காளி சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் உருவாகும் என்றும் வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் சிறுநீரகக் கல் கரைந்துவிடும் என்றும் மக்களிடையே சில பொதுவான நம்பிக்கைகள் உள்ளன. இவற்றில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது? மருத்துவர்கள் கூறுவது என்ன? மனித உடலில் உள்ள இரு சிறுநீரகங்கள் முதுகெலும்பின் இருபுறம், வயிற்றின் பின்பகுதியில் அமைந்துள்ளன. அளவில் சிறிதாக இருந்தாலும் உடலின் கழிவு நீக்கும் முக்கிய அமைப்பாக இவை செயல்படுகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cwyzgxwl39do




