செப்டம்பர் 7ஆம் தேதி சட்டப் பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை பதிலுரையின்போது முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மிசாவைக் குறிப்பிட்டு செய்த உடல்மொழி பேசுபொருளானது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இதற்கு வீடியோ வெளியிட்டு பதிலளித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/watch/c4g7vlm40nvo




