தண்ணீரை நின்று குடிக்கக் கூடாது, உட்கார்ந்துதான் குடிக்க வேண்டும் என்று பல வீடியோக்கள் இணையத்தில் வலம் வருவதைப் பார்த்திருப்பீர்கள். தண்ணீரை நின்று குடிக்கும்போது, உடலிலுள்ள திரவ சமநிலை குலையக்கூடும், அஜீரணம் ஏற்படும், மூட்டு வலி ஏற்படும் எனப் பல பாதிப்புகள் அவற்றில் பட்டியலிடப்படுகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c9qrv1jqwq5o




