தஞ்சையில் காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் விஜய் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் "அவதூறாக பேசியதாக" சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக, சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு செவ்வாய்கிழமை காலையில் சென்ற காவல்துறையினர் தங்களது வாகனத்தில் அவரை அழைத்துச் சென்றனர். மேலும், அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/clyqk9xwqy0o




