பிபிசிக்கு கிடைத்த தகவலின்படி, இந்திய விமானப்படையின் ஓய்வுபெற்ற குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமான், தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். 2019-ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை பாலகோட்டில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அந்தச் சமயத்தில்தான் அபிநந்தன் வர்தமான் உலகளவில் கவனம் பெற்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c158v3xjw93o




