ஆப்பிரிக்க காட்டு நாய்களின் ஒரு கூட்டம், ஜாம்பியா முழுவதும் 2,485 மைல்கள் (4,000 கி.மீ) தூரம் பயணித்துள்ளது. துணை தேடி பயணிக்கும் ஆப்பிரிக்க நிலப்பரப்பு பாலூட்டி இனங்களில், இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள மிக நீண்ட தொலைவு இது தான் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cq9869xl5g74o




