(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் சில தகவல்கள் உங்களுக்கு சங்கடம் தரலாம்.) நேபாளம் திரிசூலி 3ஏ தளத்தில் இருந்து இருவர் உயிருடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, மூன்றாவது நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்த நேபாள மின்சார வாரியத்தின் துணை மேலாளர் சுரேஷ் ராவத், சடலத்தின் நிலை மோசமாக இருப்பதால் அது யார் என்பதை அடையாளம் காண்பது கடினமாக உள்ளதாகத் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cy5zr103g67o




