குடியிருப்பாளர்கள் எவருமின்றி, உணவகங்கள் இல்லாமல் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எட்டிப்பார்க்காத அவெலானோசா டி முனோ (Avellanosa de Muñó) கிராமம், ஒரு அசாதாரண இரவை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. அமைதியான கிராமங்கள் பல இருக்கலாம், ஆனால் வடக்கு ஸ்பெயினின் பர்கோஸ் (Burgos) மாகாணத்தில் உள்ள இந்தத் குக்கிராமம் முற்றிலும் வித்தியாசமானது. இங்கு உணவகங்களோ கடைகளோ இல்லை. எப்போதுமே திறக்காத ஒரு மதுக்கூடமும், ஒருபோதும் திறக்கப்பட முடியாத ஒரு மளிகைகடையும் மட்டுமே உள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cnvnrvz907vo




