தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்களைக் கொண்டு செல்வதற்கு தமிழ்நாடு அரசு 3 மாத காலம் தற்காலிகத் தடை விதித்துள்ளது. மாநிலத்திற்குள் கனிமங்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யவும், சூழலியலைப் பாதுகாக்கவும், கனிமங்களின் சட்டவிரோத சுரங்கம் மற்றும் போக்குவரத்தைத் தடுக்கவும் தற்காலிகமாக தடை செய்திருப்பதாக இதற்கான உத்தரவில் தமிழ்நாடு அரசு விளக்கியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cgmk2lxvx9no




