இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. புதுடெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ விழாவில், 80 ஆண்டுகால பாரம்பரியத்தில் முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டது. நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் எழுதிய தேசிய கீதமான 'ஜன கண மன' பாடப்படுவதற்கு முன்பு, தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c1w1yvzx89no




