கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், அவருக்கு எதிராக ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடந்து வந்த போராட்டத்தைத் தொடர்ந்து இன்று (ஜூலை 25) பதவியில் இருந்து விலகியுள்ளார். ஒரு போராட்டத்தின் காரணமாக தனது அமைச்சரவையில் இருந்த அமைச்சர் ஒருவர் பதவியைத் துறக்க நேரிட்டது இதுவே முதல் முறை என்பதால் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா மோதி அரசுக்கு ஒரு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cqlxywry0x0o




