கேப் வெர்டே இந்த உலக கோப்பையில் பங்கேற்ற மிகச் சிறிய நாடாக இருக்கலாம். ஆனால் அவர்கள் நிச்சயமாக மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தியுள்ளனர். லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, எர்லிங் ஹாலான்ட் மற்றும் ஹேரி கேன் ஆகிய நட்சத்திர வீரர்களின் பெயர்களை மறந்துவிடுங்கள். இந்தத் தொடரில் முதல்முறையாக விளையாடிய கேப் வெர்டே அணி தான் ரசிகர்களின் முழு கவனத்தையும் பெற்று வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c3dy21m8rmko




