1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி அன்று, அட்லாண்டிக் பெருங்கடலில் பார்படாஸிலிருந்து 1200 கி.மீ தொலைவில், ஒரு எண்ணெய் கப்பல் ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டது. வோக்ஸ்வேகன் பாஸாட் மற்றும் ஃபோர்டு டானஸ் ஆகிய இரண்டு சிறிய மிதக்கும் கார்களும், அவற்றின் மேல் இரண்டு இளம் இத்தாலியர்களும் அமர்ந்திருந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c2dkeklyxx5o




