அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு தனக்கு "வேதனை அளிப்பதாக" இருந்தாலும், "நேரம் வந்துவிட்டது" என்று அவர் தெரிவித்துள்ளார். 2022-ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவை சாம்பியன் பட்டத்துக்கு அழைத்துச் சென்ற 39 வயதான மெஸ்ஸி, அந்த அணிக்காக 207 போட்டிகளில் விளையாடி 125 கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் மற்றும் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cqxv9z8wx53o




