"எங்களில் ஒருவராக நினைத்து தான் விஜய்க்கு ஓட்டுப் போட்டோம். பரந்தூரில் விவசாயிகளுக்கு நிலம் முக்கியம் எனக் கூறி அதனை மீட்டுக் கொடுத்தார். மீனவர்களுக்கும் கடல் இருந்தால் தான் வாழ முடியும். எங்கள் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது" "புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டுவிட்டால் நாங்கள் எல்லாம் குப்பையாக தூக்கி எறியப்படுவோம்" முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cm9w4x5jnr0do




