ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் வீரர் ஆகிப் நபி இந்தியாவுக்காகச் சர்வதேச கிரிக்கெட்டில் விரைவில் அறிமுகமாகக்கூடும். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயமடைந்ததை அடுத்து, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இலங்கை சுற்றுப்பயணத்திற்கான அணியில் ஆகிப் நபி சேர்க்கப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c9983434ddvo




