மெக்காய், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டார்வினில் நடந்த முதலாவது டெஸ்டில் வங்காளதேசம் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரே லியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் முதல்முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த வங்காளதேசம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மெக்காய் நகரில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிகான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/2nd-test-australia-elects-to-bowl-against-bangladesh




