பட மூலாதாரம், designprojects/koto_feja/Kateryna நாசாவின் 'பெர்சிவரன்ஸ்' ரோவர் செவ்வாய் கிரகத்தில் பாறை மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்து வருகிறது. நமது பூமியைப் போன்ற வளிமண்டலத்தைக் கொண்டிருக்கக்கூடிய கிரகங்களை வானியலாளர்கள் விண்வெளியில் தேடி வருகின்றனர். மேலும், நமது விண்மீன் மண்டலத்தில் உள்ள தொலைதூர கிரகங்களில் இருந்து வரக்கூடிய சமிக்ஞைகளையும் நாம் கூர்ந்து கவனித்து வருகிறோம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cmzezke6d7d6o




