செப்டம்பர் 1, மாலை, நேபாள பெருவெள்ளம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கச் சென்று நான்காவது நாள் ஆகியிருந்தது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள டீச்சிங் மருத்துவமனையில் காணாமல் போனவர்கள் மற்றும் இறந்துபோனவர்கள் பற்றிய விவரங்கள் நாளுக்கு நாள் அறிவிக்கப்படுகிறது. மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அங்கே கொண்டுவரப்படுகிறார்கள். பல செய்தி ஊடகங்கள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/clymn0vxwjxo




