விஜய் நடித்த 'பத்ரி' படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமான தேவிஸ்ரீபிரசாத், தமிழ், தெலுங்கு, இந்தியில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதோடு பாடகராகவும் பாடலாசிரியராகவும் அவர் இருந்துள்ளார். சென்னையில் மாண்டலின் ஸ்ரீநிவாசன் இசைப்பள்ளியில் தேவி ஶ்ரீ பிரசாத் இசை மற்றும் பாட்டு கற்றார். சினிமா, இசைக்குடும்பத்தில் வளர்ந்ததால் சின்ன வயதிலேயே அவருக்குள் இசையமைப்பாளராகும் ஆசையும் சேர்ந்தே வளர்ந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c1j1z5wgzxro




