'செவன் சாமுராய்'- என்ற ஜப்பானிய திரைப்படத்தின் பெயரைக் கேட்டதும், உலக சினிமா ரசிகர்களுக்கு அகிரா குரோசாவாவின் பெயரும், டோஷிரோ மிஃபுனே நடித்த 'கிகுச்சியோ' கதாபாத்திரமும், அந்த சிறிய ஜப்பானிய மலைக்கிராமமும் நினைவுக்கு வரலாம். ஆனால், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இயக்குநர் மிஷ்கினின் பெயர் நினைவுக்கு வரும். தனது பல நேர்காணல்களில் 'செவன் சாமுராய்' குறித்து அவர் பேசியுள்ளார். 'அந்தப் படத்தை கிட்டத்தட்ட 1000 தடவை பார்த்துவிட்டேன், இன்னும் ஒரு 2000 முறை பார்க்க வேண்டும்' என அவர் பேசியிருப்பார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/crje84k3ykjeo




