இந்திய சமூகத்தில் நாகப் பாம்புக்கு ஆன்மீக ரீதியாக ஒரு முக்கிய இடம் உண்டு. நாகப் பாம்பு பால் குடிப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்துள்ளன. இன்ஸ்டாகிராமில் வழிபாட்டுத் தலமாக பாவிக்கப்படும் பாம்புப் புற்றுகளில் பால் ஊற்றப்படுவது, பால் குடிக்கும் பாம்புகள் என்பன போன்ற பல்வேறு ரீல்களை பார்க்க முடிகிறது. ஆனால், இது உண்மையில் பாம்புக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cz64p73lyd8o




