சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரான சிவராசா அனோஜன், மரண தண்டனை விதிக்கப்படும் சிறைச் சாலைக்கு மாற்றப்பட்டு இருப்பதாக அவரது சகோதரன் சிவராசா ஹம்சிதம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். எதிர்வரும் 20 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அனோஜனுக்கு அந்த நாட்டு அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cmly4de0v1nlo




