"பயிற்சியாளர் டோனி தான் எனக்கு ஈட்டி எறிதலை அறிமுகப்படுத்தினார். அடிப்படை நுட்பங்களைச் சரியாகக் கற்றுக்கொண்டு, அதில் உறுதியாக இருந்தால், என்றாவது ஒரு நாள் அதற்குப் பலன் கிடைக்கும் என்று அவர் எப்போதும் கூறுவார். அவர் எனக்குப் பயிற்சியாளர் மட்டுமல்ல, விளையாட்டு மற்றும் வாழ்க்கையைப் பற்றியும் எனக்குக் கற்றுத் தருகிறார்" முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cy9w81p9zzeo




