ஒரு கட்டத்தில் அவரது செல்வம் உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி பியோன்சேயின் செல்வத்தைக் கூட மிஞ்சியது. ஆனால் அந்த நிலையை அடைவதற்கு முன், சோஃபியா அமரூசோ குப்பைக் குவியல்களில் உணவு தேடிய நாட்களும் இருந்தன. புத்தகங்களைத் திருடியது முதல், பிறரிடம் வாகனத்தில் ஏற்றிச் செல்லும்படி கேட்டுப் பயணம் செய்தது வரை வாழ்க்கையின் பல கடினமான அனுபவங்களை அவர் சந்தித்திருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c5y5p1kw4gwo




