மாட்ரிட், உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் - அர்ஜென்டினா அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின் உலகக்கோப்பையை வென்றது. உற்சாக வரவேற்பு இந்நிலையில், உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் அணி இன்று தாயகம் திரும்பியுள்ளது. தலைநகர் மாட்ரிட் திரும்பிய ஸ்பெயின் அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பஸ்சில் இருந்தவாறு தலைநகரில் உலகக்கோப்பையுடன் ஸ்பெயின் வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பில் லட்சக்கணக்கான ஸ்பெயின் ரசிகர்கள் பங்கேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/football/world-champions-spain-return-home-to-heros-welcome




