சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 15) காலை தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c9d82dy9ex1o




