கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளலூரில் நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரையிலான ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்கள் கிடைத்துள்ளன. அவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. ஏற்கெனவே வெள்ளலூரில் ஆயிரத்துக்கும் அதிகமான ரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ள நிலையில், தற்போது கிடைத்துள்ள பொருட்கள் இந்த அகழ்வாராய்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cj03r7d2el9o




