சமூக ஊடகங்களில் பெரும் வில்லனாகச் சித்தரிக்கப்பட்டு வரும் இந்த 'மன அழுத்த ஹார்மோன்', தற்போது "கார்டிசோல் முகம்" மற்றும் "கார்டிசோல் உடல்" போன்ற புதிய சொற்கள் உருவாகக் காரணமாகியுள்ளது. இணையத்தில் பகிரப்படும் பல பதிவுகளின்படி, முகத்தின் வடிவத்தை மாற்றுவது, உடல் எடையை அதிகரிப்பது மற்றும் முடி உதிர்தல் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்குக் கார்டிசோல் ஹார்மோனே காரணமாகக் கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cj4gkngjpx7o




