பட மூலாதாரம், manjeet__sukh_1313/Insta (இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரங்கள் சங்கடம் தரக்கூடும்.) பஞ்சாப் மாநிலம் மொஹாலியின் கரா பகுதியில் வசித்து வந்த சமூக ஊடக இன்ஃப்ளூயன்சரான மன்ஜித் கவுர், சண்டிகர் பிஜிஐ மருத்துவமனையில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி உயிரிழந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c4gj24yv2vzo




